அகங்காரம்

தான் என்ற எண்ணம் செருக்கு, கர்வம், அகந்தை, திமிர், இறுமாப்பு, தலைக்கனம்.செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5 செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல்வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்

arrogance, haughtiness, conceit self-love, egotism anger