அகத்திணை
அக ஒழுக்கம் கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகிய ஏழும் அகத்திணை எனப்படும் என்பது தொல்காப்பியரின் கருத்து
internal
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அகத்திணை
- அகவொழுக்கம், உள்ளொழுக்கம்
- கணவன் மனைவியரிடையே உள்ளத்தே நிகழும் இன்பவொழுக்கம்
- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப்படும் ஐந்திணை ஒழுக்கம்