அகப்பற்று

தன் மேல் உள்ள பற்று ஆங்கிலம் - Self-attachment

internalized

Tamil Wiktionary

அகப்பற்று
  1. தன் மேல் உள்ள பற்று

Winslow (1862)

அகப்பற்று (akappaṟṟu) — noun
  1. Self-attachment. See பற்று; ex. அகம், mind.

Tamil Moli Akarathi (1928)

அகப்பற்று (akappaṟṟu)
  1. நான் ஏன்னும் உட்பற்று, மனவிருப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அகப்பற்று (aka-p-paṟṟu) — noun
  1. +. Attachment to self, self-love, opp. to புறப்பற்று; யானென்று மபிமானம்.. (குறள், 345, உரை.)
அகப்பற்று (aka-p-paṟṟu) — noun
  1. +
  2. Land divided amongst the share-holders of a village periodically and held in severalty; கிராமப் பங்காளிகள் அவ்வப்போது பிரித்து அனு பவிக்குங் கிராம நிலம். (R. T.)
  3. Land which from the beginning has been fed by a tank; ஆதிமுதல் குளப்பாசனமுள்ள நிலம். Tinn

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அகப்பற்று
  1. “நான்” என்னும் உளப்பற்று
  2. மன