அகப்பை

பெயர்ச்சொல் செரட்டையில் செய்யப்பட்ட கரண்டி குழிந்த ஒருவகைக்கரண்டி; மரக்கரண்டி;

paddle, ladle a long serving spoon made of coconut shell for the scoop and wood for the handle.