அகரம்

அ (the first letter of the Tamil alphabet) ஓர் எழுத்து அக்கிராரம்/அக்கிரஹாரம்

one of the names of the first vowel in the Tamil abugida, அ (a)

Winslow (1862)

அகரம் (akaram) — noun
  1. The name of the letter அ, ஓரெழுத்து
  2. A suffix of consonants, ஒற்யெழுத்தின்சாரியை, as மகரம்
  3. A town or village in an agricultural district, மருதநிலத்தூர்
  4. A village of brahmins, பார்ப்பனச்சேரி
  5. Mercury, quicksilver, இரதம். (M. Dic.)

Fabricius (1972)

அகரம் — noun
  1. the letter அ
  2. a village of Brahmins, அக்கிராரம்

Tamil Moli Akarathi (1928)

அகரம் (akaram)
  1. அ ஏன்னும் ஏழுத்து, இறை யின்மை, கையின்மை, செயலின்மை ஊர், இரசம், ஏழுத்தின் சாரியை, பார்ப்பனச்சேரி, மருதநிலத்தூர்,வீடு
அகரம் (akaram)
  1. பார்ப்பனச்சேரி, மருத நிலத் தூர், முதலெழுத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அகரம்¹ (a-karam)
  1. , < அ + கரம். n. The letter அ.
அகரம்² (akaram) — noun
  1. cf. amara. Mercury, quicksilver; பாதரசம். (W.)
அகரம்³ (akaram) — noun
  1. Brāhman street. See அக்கிரகாரம். (ஈடு, 10, 9, 4.)

IndoWordNet

அகரம் — noun
  1. அ எழுத்து அல்லது அதன் அளவு

அ வடிவம் அ எழுத்து அ வர்க்கம் உயிரொலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அகரம்
  1. “அ” என்னும் எழுத்து (கரம் சாரியை)
  2. மருதநிலத்தூர்
  3. பார்ப்பனர் சேர்ந்து வாழும் இடம்
  4. பாதரசம்