அகராதி
ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல் அகரமுதலி சொற்பொருளி
dictionary
Winslow (1862)
அகராதி (akarāti) — noun
- A dictionary, vocabulary
- An alphabetical index, table of contents; ex அகரம், et ஆதி, first
Fabricius (1972)
அகராதி — noun
- (அகரம்+ஆதி) dictionary.
Tamil Moli Akarathi (1928)
அகராதி (akarāti)
- நெடுங்கணக்கிலுள்ளபடி அகர முதலிய ஏழுத்துக்களால் தொடங் கும் சொற்கோவை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அகராதி
- அகரம் முதலாக நெடுங்கணக்கு அடைவில் அமைக்கப்பெறும் சொற்கோவை
- சொற்களஞ்சியம்
- சொற்பொருட்களஞ்சியம், சொற்பொருள் விளக்கநூல்
Tamil Wiktionary
அகராதி
- ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து
- அதற்கான பொருளைத் தரும் நூல்
- அகரமுதலி
- சொற்பொருளி
- அகராதி பிடித்தவன்
[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அகராதி (akarāti) — noun
- Dictionary, as giving words arranged alphabetically with meanings; சொற்களை அகரமுதலாக வரிசைப் படுத்திப் பொருள் விளக்கும் நூல்.