அகலறை

the room

Tamil Moli Akarathi (1928)

அகலறை (akalaṟai)
  1. பாசறை, மலைப்பக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அகலறை (akal-aṟai) — noun
  1. < அகல்- +
  2. Military camp; பாசறை. (பட்டினப். 237.)
  3. Slope of a hill; மலைப்பக்கம். (பட்டினப். 237, உரை.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அகலறை
  1. பாசறை
  2. மலைப்பக்கம்