அகலு

akalu

Winslow (1862)

அகலு (akalu) — noun
  1. –அகல், கிறேன், அகன்றேன், வேன், அகல, v. n. To leave, yield to, retire from, நீங்க
  2. To prosper, increase, அதிகரிக்க
  3. To remove from, become distant, பிரிய
  4. To spread, widen, extend, பரவ
  5. To escape, get away, விலக; ex அகல், width
  • அகலநிற்றல் — . Standing afar off.
  • அகலர் — Low persons, out-casts, persons excluded from society, சண்டாளர். (p.)
  • அகலல்–அகறல் — The state of being removed or separated. 2. A going or wearing off.
  • அகலுகை–அகல்கை — Going out of the way, stepping aside, retirement.
  • அகல்வு — Wideness, extension, expanse.
  • அகல்வோர் — Out-casts who must keep at a distance.

IndoWordNet

அகலு — verb
  1. குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து நீங்கி அல்லது தள்ளிச் செல்லுதல்.

விலகு மாறிவிடு