பாதுகாப்புக்காக அரண்மனை அல்லது கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும், நீர் நிரம்பிய கொடும்பள்ளம் கோட்டையின் வெளிப்புறத்தில் அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண் அல்லது கோட்டையைச் சுற்றி இயற்கையாக அமைந்த நீரரண் அகழி ஆகும்.
moat, trench, ditch surrounding a fortification
Tamil Wiktionary
அகழி — பெயர்ச்சொல் (Noun)
பாதுகாப்புக்காக அரண்மனை அல்லது கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும், நீர் நிரம்பிய கொடும்பள்ளம்
கோட்டையின் வெளிப்புறத்தில் அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண் அல்லது
கோட்டையைச் சுற்றி இயற்கையாக அமைந்த நீரரண் அகழி ஆகும்.
அகழ்ந்த நீர் கொடும்பள்ளம்.
மதில்சூழ்ந்த நீரரண்.
Fabricius (1972)
அகழி — noun
, அகழ், s. a ditch round a fortification, a trench.