அங்கதன்

வாலியின் மகன். (கம்பரா.அங்கதன்றூ. 9.) name of the son of Vāli

Angathan

Winslow (1862)

அங்கதன் (aṅkataṉ) — noun
  1. The name of a celebrated monkey, one of the heroes of the Ramayana, the son of Bali, வாலிமைந்தன். (c.) Wils. p
  2. ANGATHA

Tamil Moli Akarathi (1928)

அங்கதன் (aṅkataṉ)
  1. இலட்சுமணனுடையமகன், வாலிமகன்
அங்கதன் (aṅkataṉ)
  1. குரங்குச் சேனாவீரருள் ஒருவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அங்கதன் (aṅkataṉ) — noun
  1. Name of the son of Vāli; வாலியின் மகன். (கம்பரா. அங்கதன்றூ. 9.)

IndoWordNet

அங்கதன் — noun
  1. பாலியின் புத்திரன் ராமனின் சேனையில் ஒருவன்
அங்கதன் — noun
  1. லட்சுமணரின் இரண்டு புத்திரர்களில் ஒருவர்

பழங்கால நபர் புராணக்கால நபர்

Tamil Wiktionary

அங்கதன்
  1. வாலியின் மகன். (கம்பரா.அங்கதன்றூ. 9.)