அசுப்பு
உளவு; சடுதி. ஒழுக்கமற்றவள் (ஒழுக்கம் இல்லாத பெண்). அசுதி (அசுதை) - ஆசனவாய் வழியே குழலாற் செலுத்தும் மருந்து.
dirty
Tamil Wiktionary
அசுப்பு
- உளவு; சடுதி.
- ஒழுக்கமற்றவள் (ஒழுக்கம் இல்லாத பெண்).
- அசுதி (அசுதை) - ஆசனவாய் வழியே குழலாற் செலுத்தும் மருந்து.
- உளவு அறிகை(உளவு அறிதல்) - சங். அக.
- நஞ்சு. (சிந்தா. நி. 50.)
- கவனம் இன்மை.
- பகுப்பதம். அசுப்பு அ + சுப(ம்) + உ.
- சொற்றொடர். அசுப்பிலே சாகிறது (கவனம் இல்லாது விரைந்து செய்வதால் காரியம் கெடுகிறது).
- இலக்கியம். அசுத்தை யென்றே யறிந்துவைத் தவளை நீத்தோம் (உத்தரரா. சீதை. 56).
- மொழிபெயர்ப்புகள்
- suddenness; quickness.
- poison.
- inattentiveness; absence of mind.
- unchaste woman.
- அசுதி - சடுதி - அசுதை
- பகுப்பு:பெயர்ச்சொற்கள்
- பகுப்பு:நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி
Winslow (1862)
அசுப்பு (acuppu)
- [vul.] Suddenness, unexpectedness, சடுதி
Fabricius (1972)
அசுப்பு — noun
- suddenness, unexpectedness. சடுதி.
- அசுப்பிலே — on a sudden, suddenly.
Tamil Moli Akarathi (1928)
அசுப்பு (acuppu)
- உளவு, சடுதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அசுப்பு (acuppu) — noun
- Suddenness, quickness; சடிதி. அசுப்பிலே சாகிறது. (R.)
- Spying; உளவறிகை. (சங். அக.)
அசுப்பு (acuppu) — noun
- Inattentiveness, absence of mind; கவனமின்மை. Pond.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)