அசுவத்தாமன்

Ashwatthama

Tamil Moli Akarathi (1928)

அசுவத்தாமன் (acuvattāmaṉ)
  1. சிரஞ்சீவியர் ஏழுவரில் ஒருவன், அவன் துரோணாசாரியன் மகன்
அசுவத்தாமன் (acuvattāmaṉ)
  1. துரோணாசாரியன்புதல் வன்
  2. பிறந்தபோது அசுவம்போலக் கனைத்மையின் இப்பெயர் வந்தது, சிரஞ்சீவிகளுள் ஒருவன்