அசைத்தல்
Shaking
Tamil Moli Akarathi (1928)
அசைத்தல் (acaittal)
- ஆட்டல், ஓசையெடுத் தல், கட்டல்
அசைத்தல் (acaittal)
- சார்த்துதல், அலங்கல், ஊசல், ஒசிதல், சலித்தல், சாய்தல், ததும்பல், தயங்கல், தளம்பல், தள் ளல், கசடல், திரளுதல், கம்பிதஞ் செய்தல், கஞ்சலித்தல், தளர்தல், ஆடல், ஆட்டல், இரட்டல், ஒசித் தல், சலிப்பித்தல், துவட்டல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அசைத்தல்
- ஆட்டுதல்
- கட்டுகல்
- சொல்லுதல்
- இயக்குதல்
- வருத்துதல்