அசைப்பு

Movement

Tamil Moli Akarathi (1928)

அசைப்பு (acaippu)
  1. அசைதல், இறுமாப்பு, சொல், சொல்லுதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அசைப்பு (acaippu) — noun
  1. < அசை²-
  2. Speech; சொல். (திவா.)
  3. Arrogance; இறுமாப்பு. (J.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அசைப்பு
  1. அசைத்தல்
  2. சொல்
  3. இறுமாப்பு