அஞ்சனத்திரயம்

Anjanathrayam

Tamil Moli Akarathi (1928)

அஞ்சனத்திரயம் (añcaṉattirayam)
  1. மூவிதாஞ்சனம், அவை சோராஞ்சனம், பாதாளஞ் சனம், பூதாஞ்சனம் ஏன்பன

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அஞ்சனத்திரயம் (añcaṉa-t-tirayam) — noun
  1. The three kinds of magical ointments for tracing anything hidden, viz., pūtāñcaṉam, cōrāñcaṉam, pātāḷāñcaṉam; மறை பொருளைக் காட்டுவனவாகக் கருதப்படும் பூதாஞ்சனம் சோராஞ்சனம் பாதாளாஞ்சனம் என்னும் மூவகை மைகள். (W.)