அனுமனின் தாய். - 1. name of the mother of hanuma1n; 2. name of the female elephant of the north, mater of ca1rvapaumam 1924-39 ஆம் வருடத்திய சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)
Anjana
Tamil Wiktionary
அஞ்சனை
[object Object]
Winslow (1862)
அஞ்சனை (añcaṉai) — noun
Female of the elephant supporting the north, or seventh angle of the world, வடதிசையானைக்குப்பெண் யானை
Mother of Hanuman, அனுமான்றாய், also called அஞ்சனாதேவி. Wils. p
ANJANA
Fabricius (1972)
அஞ்சனை
female of the elephant supporting the north.
Tamil Moli Akarathi (1928)
அஞ்சனை (añcaṉai)
அனுமன்றாய், வடதிசை யானைக்குப் பெண்யானை
அஞ்சனை (añcaṉai)
அனுமன்றாய், வடதிசை யானைக்குப் பெண்யானை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அஞ்சனை (añcaṉai) — noun
< añjanā
Name of the mother of Hanumān; அனுமாருடைய தாய். (கம்பரா. நட்புக். 28.)
Name of the female elephant of the North, mate of cārvapaumam; வடதிசைப் பெண் யானை. (W.)