சமையல் அறையில் சமையல் பொருட்களைப் போட்டு வைக்கும் பெட்டி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் போன்றவற்றை தனித்தனி அறைகளில் வைக்கப்பயன்படும் பெட்டி ஐந்து + அறை + பெட்டி அஞ்சறைப்பெட்டி; அஞ்சறைப் பெட்டி என்று பிரித்து எழுதப்படுவதும் உண்டு
spicebox with compartments to keep spices; masala dabba
Tamil Wiktionary
அஞ்சறைப்பெட்டி
சமையல் அறையில் சமையல் பொருட்களைப் போட்டு வைக்கும் பெட்டி
கடுகு
மிளகு
சீரகம்
வெந்தயம்
மஞ்சள் போன்றவற்றை தனித்தனி அறைகளில் வைக்கப்பயன்படும் பெட்டி