அடங்கு
including
Winslow (1862)
அடங்கு (aṭaṅku) — noun
- , கிறேன், அடங்கினேன், வேன், அடங்க, v. n. To obey, yield, become subject to, be subdued, கீழ்ப்படிய
- To shrink, become compressed, be reduced in size or vigor, be crammed into, condensed, குறைய
- To recede, be repressed, suppressed, restrained, ஒதுங்க
- To settle, subside, be laid–as dust, அமைய
- To be embodied, incorporated, திரள
- To be reduced low–as the system when near death, &c., சாக, ஒடுங்க
- அடங்கல் — All, the whole, முழுமை. புரமடங்கலுந்தெறுகணை. The arrow which destroyed the whole of the three cities. (In காந்தம்.)
- அடங்கலர்–அடங்காதார் — Foes, insubordinate persons, பகைவர். (p.)
- அடங்கன்முறை — A book which treats of the ceremonies of the Saiva sect, தேவாரம்.
- அடங்காப்பற்று–அடங்கார்பதி — A rebellious province, கீழ்ப்படியாதார் இருக்கும் ஊர்.
- அடங்காமாரி — An audacious, contumacious, insubordinate woman, முரண்டானவள்.
- அடங்காமை — Insubordinateness, rudeness, haughtiness, untractableness, கீழ்ப்படியாமை.
Fabricius (1972)
அடங்கு — v. t.
- v. t. obey, yield, be submissive கீழ்ப்படி
- be contained, incorporated, திரளு
- grow less, shrink, சுருங்கு
- sink to the bottom; settle as goods do when packed, அமை
- be restrained, ஒதுங்கு
- அடங்கலும்–எல்லாம் — the whole, .
- அடங்கவைக்க — to pack or compress.
- அடங்காதவன்–அடங்கலன்–அடங்கு–அல்–அன்–அடங்கலர்–அடங்காப் பிடாரி — ( ++) a stubborn person, an enemy ( foes). , a termagant, shrew.
- மட்டிலடங்காமை — infinity.
- எண்ணிக்கை அடங்காத — innumerable.
- அடங்காமை — disobedience.
Tamil Moli Akarathi (1928)
அடங்கு (aṭaṅku)
- அடங்குதல்