அடிமரம்
பாய்மரத்தின் அடிப்பாகம் lower mast அடிமரம் அடி + மரம்
understory
Tamil Wiktionary
அடிமரம் — பெயர்ச்சொல் (Noun)
- பாய்மரத்தின் அடிப்பாகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அடிமரம் (aṭi-maram) — noun
- +. Lower mast; பாய்மரத்தின் அடிப்பாகம். (M. Navi. 81.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அடிமரம்
- இளைக்கும் வேருக்கும் இடைப்பட்ட மரத்தின் பாகம்
- பாய்மரத்தின் அடிப்பாகம்