அடைமழை
அடைத்துப் பெய்யும் மழை; தொடர்மழை continuous rain அன்று முழுதும் அடைமழை பெய்தபடியால் சாலை ரொம்ப மோசமாயிருக்கிறதென்றும், வண்டி போகாதென்றும் அநேகர் சொல்லிவிட்டார்கள். (காரிருளில் ஒரு மின்னல், கல்கி)
continuous rain
Tamil Moli Akarathi (1928)
அடைமழை (aṭaimaḻai)
- விடாமழை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அடைமழை (aṭai-maḻai) — noun
- +. [M. aṭamaḻa.] Continuous rain; அடைத்துப் பெய்யும் மழை.
IndoWordNet
அடைமழை — adjective
- நிற்காமல் தொடர்ச்சியாக மழை பெய்வது
விடாமழை தொடர்மழை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)