அடைமொழி
ஒன்றன் சிறப்பை உணர்த்த அடுத்துவரும் சொல்; சிறப்புச் சொல்; விசேடணம் அடைமொழி யினமல்லதுந்தரும் (நன். 402). qualifying word or phrase, attribute, adjunct; epithet
qualifying word or phrase, attribute, adjunct title, epithet
Tamil Wiktionary
அடைமொழி — பெயர்ச்சொல் (Noun)
- ஒன்றன் சிறப்பை உணர்த்த அடுத்துவரும் சொல்; சிறப்புச் சொல்; விசேடணம்
- அடைமொழி யினமல்லதுந்தரும் (நன். 402).
Tamil Moli Akarathi (1928)
அடைமொழி (aṭaimoḻi)
- விசேடணமொழி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அடைமொழி (aṭai-moḻi) — noun
- (Gram.) Qualifying word or phrase, attribute, adjunct; விசேடணம். அடைமொழி யினமல்லதுந் தரும் (நன். 402).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அடைமொழி
- ஒன்றன் சிறப்பை உணர்த்த அடுத்து வரும் சொல்
- சிறப்புச் சொல்