அடைவு

செறிவு சொல்லடைவு பொருளடைவு

directory

Tamil Wiktionary

அடைவு — பெயர்ச்சொல் (Noun)
  1. செறிவு
  2. சொல்லடைவு
  3. பொருளடைவு
  4. கணினியில் கோப்புகளை சேமித்து வைக்கக் கையாளும் ஒரு யுத்தி. ஒரு அடைவுக்குள் பல அடைவுகளும்
  5. அவ்வடைவுகளுக்குள் பல கோப்புகளும் அடைவுகளும் இருக்கலாம்.

Winslow (1862)

அடைவு (aṭaivu) — noun
  1. Manner, fitness, order, propriety, succession, வழி
  2. Pledge, equivalent, ஈடு
  3. Resemblance, comparison, உவமானம்
  4. All, the whole, ஏல்லாம். (p.)
  5. v. noun. [ex அடை.] Resorting, attaining, &c., including all the meanings of அடை, அடைதல். நாளடைவிலேதருமஞ்செய், Practise acts of benevolence daily. (நாலடியுரை.)

Fabricius (1972)

அடைவு — noun
  1. , அடவு, s. manner, form, விதம்
  2. v. n. of அடை II
  3. all, எல்லாம்
  • தாயடைவான இருதயம் — motherly heart.

Tamil Moli Akarathi (1928)

அடைவு (aṭaivu)
  1. ஈடு, உபமானம், ஏல்லாம், முறை, விதம்
அடைவு (aṭaivu)
  1. ஆம்பல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அடைவு (aṭaivu) — noun
  1. Order, manner, course; முறை. அடைவீன்றளித்த (கல்லா. 6, 35)
  2. Fitness, propriety; தகுதி. (W.)
  3. Cause, occasion; ஏது. அடைவு துன்புறு வதற்கிலை (பெரியபு திருஞான. 1066)
  4. Pledge; கொதுவை. (W.)
  5. Help, aid; துணை. நின்னையடைவாக வுடன்போந்தேன் (பெரியபு. திருஞான. 475)
  6. Refuge; புகலிடம். அடைவிலோ மென்றுநீ யயர்வொழி (தேவா. 134, 5)
  7. Path, way; வழி. (பிங்.)
  8. Perching place for birds; பறவை கள் தங்குமிடம். Loc
  9. Origin, history; வரலாறு. கயிலையி னடைவு சொற்றாம் (காஞ்சிப்பு. வீரரா. 1)
  10. A figure of speech. See நிரனிறையணி. (வீரசோ. அலங். 12.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அடைவு
  1. ஈடு
  2. முறை
  3. தகுதி
  4. வரிசைமுறை
  5. அட்டவணை
  6. வழி
  7. துணை
  8. வரலாறு
  9. எல்லாம்