அட்சயபாத்திரம்
உணவை அள்ள அள்ள குறையாது தரவல்ல பாத்திரம், இலக்கியங்களில் வாடிக்கையாக காணப்படுவது widow's cruse
character
Tamil Wiktionary
அட்சயபாத்திரம் — பெயர்ச்சொல் (Noun)
- உணவை அள்ள அள்ள குறையாது தரவல்ல பாத்திரம்
- இலக்கியங்களில் வாடிக்கையாக காணப்படுவது
[object Object]
Tamil Moli Akarathi (1928)
அட்சயபாத்திரம் (aṭcayapāttiram)
- பாண்டவர்க்குச் சூரி யன் கொடுத்த பாத்திரம், வைணவர் கள் ஐயமேற்கும் பாத்திரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அட்சயபாத்திரம் (aṭcaya-pāttiram) — noun
- +
- Divine vessel of inexhaustible food given to the Pāṇḍavas by the sun; தெய்வத்தன்மை யால் உணவு குறையாத பாத்திரம். (W.)
- Vessel carried in begging, usu. by Bhāgavatas; பிட்சாபாத்திரம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அட்சயபாத்திரம்
- இரக்கும் கலன்
- அள்ளக் குறையாத உணவுக்கலம்