கழுத்தணி வகை closely fitting necklace of gold wires or of precious stones; a neck ornament நீலப் பட்டுப்புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் அட்டிகையிலும் காதுகளில் தோடுகளிலும் மூக்கில் பேசரியிலும் ப்ளூஜாகர் வைரங்கள் மின்னுவது தெரிந்தது (மயில்கழுத்து, ஜெயமோகன்)
Atticai