அணங்கு

வருத்தம். ( 289.) நோய். () அச்சம். ()

deity, goddess, celestial maiden pain, suffering, affliction, disease fear

Tamil Wiktionary

அணங்கு — பெயர்ச்சொல் (Noun)
  1. வருத்தம். ( 289.)
  2. நோய். ()
  3. அச்சம். ()
  4. மையல் நோய். ()
  5. கொலை. ()
  6. தெய்வம். ( பொ. 256.)
  7. தெய்வமகள். ()
  8. வருத்திக் கொல்லுந் தெய்வ மகள். (
  9. 918; மணி. 6
  10. 135.)
  11. தெய்வத்திற் கொப்பான மாதர். ()
  12. பேய்
  13. வெறியாட்டு
  14. கீழ் சாதிக்காரன். ()
  15. அழகு. ()
  16. வடிவு
  17. குட்டி. ஆளியி னணங்கு மரி யின் குருளையும் ( 25
  18. 48).
  19. வருந்துதல்
  20. இறந்துபடுதல்
  21. பின்னிவளர்தல்
  22. பொருந்துதல்
  23. ஒலித்தல்
  24. வருந்துதல்

Winslow (1862)

அணங்கு (aṇaṅku) — noun
  1. An inferior deity, a divinity not supreme, தெய்வம்
  2. A female deity, goddess, a female inhabitant of Svarga, தெய்வப்பெண்
  3. Women in general, பெண்கள்
  4. Beauty, அழகு
  5. Desire, ஆசை
  6. Pain, affliction, suffering, வருத்தம்
  7. Disease, நோய்
  8. Killing, கொலை
  9. Fear, அச்சம்
  10. A species of devil-dancing to obtain the aid of a deity to remove sickness, தேவர்க்காடுங்கூத்து
  11. Dance to Skanda, வேலனாடல். (திவா.) (p.)
  • அணங்காட — To be possessed by a spirit so as to utter oracles, attended with various gestures and actions, சன்னதம்.
  • அணங்காட்டு — Possession with its accon panying gestures, வெறியாட்டு.
அணங்கு (aṇaṅku)
  1. , கிறேன், அணங்கினேன், வேன், அணங்க, v. a. To kill, கொல்ல
  2. To desire, விரும்ப
  3. To fear, அஞ்ச
  4. v. n. To suffer, be in distress, வருந்த. (p.)

Fabricius (1972)

அணங்கு — noun
  1. an inferior deity
  2. a woman, பெண்
  3. pain, வருத்தம்
  4. fear, அச்சம்
  5. disease
  6. devil, பேய்
  7. dancing to obtain divine aid for the removal of sickness, dancing under religious excitement, வெறி யாட்டு
  8. form, வடிவு
அணங்கு — v. t.
  1. , v. t. vex, kill, கொல்லு
  2. fear, அஞ்சு
  3. desire, விரும்பு
  4. v. i. suffer, வருந்து

Tamil Moli Akarathi (1928)

அணங்கு (aṇaṅku)
  1. அச்சம், அணங்கென்னேவல், அழகு, பராசக்தி, ஆசை, கொலை, தெய்வப்பெண், தெய்வம், தேவர்க் காடுங்கூத்து, நோய், பெண்மகள், பேய்மகள், ரோகம், வருத்தம், வருந் துந் தெய்வம்
அணங்கு (aṇaṅku)
  1. அச்சம், அணங்கென்னே வல், அழகு, ஆசை, கொலை, தெய் வப் பெண், தேவர்க்காடுங் கூத்து, நோய், வருத்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அணங்கு² (aṇaṅku) — noun
  1. < id
  2. Pain, affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.)
  3. Disease; நோய். (பிங்.)
  4. Fear; அச்சம். (சூடா.)
  5. Lust; மையனோய். (திவா.)
  6. Killing; கொலை. (பிங்.)
  7. Deity; தெய்வம். (தொல். பொ. 256.)
  8. Celestial damsel; தெய்வமகள். (திவா.)
  9. Demoness that takes away one's life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந் தெய்வ மகள். (குறள், 918; மணி. 6, 135.)
  10. Beautiful woman, as resembling a celestial damsel; தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.)
  11. Devil; பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459)
  12. Dancing under religious excitement, esp. possession by Skanda; வெறியாட்டு
  13. Low-caste person; சண்டாளன். (பிங்.)
  14. Beauty; அழகு. (பிங்.)
  15. Form; வடிவு அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86)
  16. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரி யின் குருளையும் (சிலப். 25, 48)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அணங்கு
  1. தண்டி வருத்தும் தெய்வப்பெண்
  2. தெய்வப்பெண்
  3. பத்திரகாளி
  4. தேவர்க்காடும்