அணுகு

நெருங்கிக் கேள் - தாணிழன் மருங்கி லணுகுபு approach அணுகு - அணுக்கம்

to draw near, approach to access

Tamil Wiktionary

அணுகு
  1. நெருங்கிக் கேள் - தாணிழன் மருங்கி லணுகுபு

அணுக்கம் அணுகுமுறை அணுகுதிறன் அணுகு சாலை அணுக்க நிருவாகம்

Winslow (1862)

அணுகு (aṇuku) — verbal noun
  1. , கிறேன், அணுகினேன், வேன், அணுக, v. n. To draw near, approach, கிட்ட.
  • அணுகல் — Drawing near, approaching, கிட்டுகை. 2. The optative of அணுகு, வியங்கோண்முற்று, Approach not.
  • அணுகலர் — Enemies, பகைவர்.

Fabricius (1972)

அணுகு — v. t.
  1. v. t. approach, come near, draw near, கிட்டு.
  • அணுக்கம் — proximity, nearness.
  • அணிமை–அணுமை — nearness.
  • அணுகலர்–அணுகு–அல்–அர் — (++), foes.
  • அணுக்கன் — ( அணுக்கி) one who is near, one who is intimate.
  • அணுக்கு — nearness.