அணைத்தல்

embrace, hold, clasp in the arms - தழுவுதல் switch off, put off, extinguish, quench - அவித்தல். விளக்கணைத்தல் join, put close to, as earth to a tree - அணையச்செய்தல். மரத்துக்கு மண் அணைத்தான்.

turn off

Tamil Moli Akarathi (1928)

அணைத்தல் (aṇaittal)
  1. தழுவல்

IndoWordNet

அணைத்தல் — noun
  1. மார்போடு அணைக்கும் செயல்

தழுவிகொள்ளுதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அணைத்தல்
  1. சேர்த்தல், தழுவுதல்
  2. அவித்தல்