அதட்டல்

The thump

Tamil Moli Akarathi (1928)

அதட்டல் (ataṭṭal)
  1. உரப்புதல், உறுக்குதல்
அதட்டல் (ataṭṭal)
  1. அதிர்த்தல், உரப்பல், ஒப்பல், சீறல், தெழித்தல், தொனித்தல், முழங்கல்

IndoWordNet

அதட்டல் — noun
  1. செய்கையால், பேச்சால் பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்.
அதட்டல் — noun
  1. மிரட்டும் செயல்

மிரட்டல் திட்டல் அச்சுறுத்தல் பயமுறுத்தல் திட்டுதல் வையுதல்