The daughter of Daksha, mother of the goods, or devas, one of the thirteen wives of Kasyapa, காசிபப்பிரமாவின்மனைவிகளிலொருத்தி. Wils. p
ADITI
A guest, விருந்தன். (p.)
A stranger applying for hospitality, or received as a guest; an unknown, religious mendicant, பரதேசி. Wils. p
ATITHI. (காசிகா.)
The anniversary of one's death occurring inauspiciously on a part of two tithis, so that the ceremonies cannot be performed, சிராத்தத்திற்கொவ்வாததிதி
one of the seven பிதிர், whose manes are propitiated in funeral ceremonies, சத்தப்பிதிர்களிலொருவர்
அதிதிநாள் — The seventh lunar constellation, புநர்பூசநாள்.
அதிதிபூசை — Hospitality.
Fabricius (1972)
அதிதி — noun
wife of Kasyapa & mother of the Devas.
அதிதி — noun
a guest, விருந்தாளி.
அதிதியர் — guests.
அதிதி பூசை — hospitality.
ஆதிதேயன்–விருந் தினரை உபசரிப்போன் — a hospitable man, .
அதிதி — noun
(அ, priv.); an unsuitable tithi, பொருந்தாத திதி.
Tamil Moli Akarathi (1928)
அதிதி (atiti)
காசியப்பிரம்மாவின் மனைவி களிலொருத்தி
சத்தபிதிர்களிலொ ருவர், சிராத்தத்திற்கொவ்வாத திதி, தேவரையீன்றாள், பரதேசி, புதிய வன், பூமி, விருந்தன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அதிதி¹ (atiti) — noun
< a-tithi
One entitled to hospitality, guest; விருந்தினன். (சைவச. மாணாக். 27.)
An unsuitable tithi, the first of two tithis in the same month, on which ceremonies that are regulated by the tithis cannot be performed; சிராத்தாதிகளுக்கு ஒவ்வாத திதி
The tenth of 15 divisions of night; இரவு 15 முகூர்த்தத்துள் பத்தாவது. (விதான. குணா. 73, உரை.)
அதிதி² (atiti) — noun
Name of a daughter of Dakṣa, wife of Kašyapa and mother of all the gods; கசியபர் மனைவி. (கம்பரா. சடாயுகா. 29.)