அத்தாச்சி

அண்ணன் உடைய மனைவி; அண்ணி கணவன் உடைய சகோதரி; நாத்தனார் அத்தை உடைய மகள்

Attaché

Tamil Wiktionary

அத்தாச்சி — பெயர்ச்சொல் (Noun)
  1. அண்ணன் உடைய மனைவி; அண்ணி
  2. கணவன் உடைய சகோதரி; நாத்தனார்
  3. அத்தை உடைய மகள்
  4. தாய்மாமன் உடைய மகள்

[object Object]

Fabricius (1972)

அத்தாச்சி — noun
  1. elder brother's wife; husband's sister.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அத்தாச்சி (attācci) — noun
  1. < அத்தான்²
  2. Elder brother's wife; தமையன் மனைவி
  3. Husband's sister; கணவன் சகோதரி. Loc

IndoWordNet

அத்தாச்சி — noun
  1. தாயின் சகோதரனின் மகள்

மாமன்மகள் சகோதரி உடன்பிறந்தவள்