அத்தை

அப்பாவின் உடன் பிறந்த சகோதரி அப்பாவின் சகோதரி முறை வரும் பெண் உறவினர் மாமாவின் மனைவி மாமியார்

paternal aunt wife of maternal uncle mother-in-law

Winslow (1862)

அத்தை (attai) — noun
  1. A lady, a woman of rank or eminence, தலைவி
  2. The wife of a priest, குருவின்மனைவி
  3. A mother, a matron, தாய்
  4. A father's sister, a mother-in-law, மாமி
  5. A poetic expletive joined to the second person, முன்னிலையசைச் சொல். சொல்லியரத்தைநின்வெகுளி. Pour out thine anger. உள்ளிச்செல்லத்தை. Go thoughtfully

Fabricius (1972)

அத்தை — noun
  1. father's sister; mother-in-law, மாமி
  2. mother
  3. matron, woman of rank
  • அத்தைப்பாட்டி — grandfather's sister.
அத்தை
  1. -, 2nd person expletive, முன் னிலையசை.

Tamil Moli Akarathi (1928)

அத்தை (attai)
  1. அக்காள், குரு, தலைவி, மாதா, மாமி, முன்னிலை அசைச்சொல்
அத்தை (attai)
  1. தலைவி, முன்னிலையசைச்சொ ல், (உ-ம்
  2. சொல்லியரத்தைநின்வெ குளி.) தந்தையுடன் பிறந்தாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அத்தை¹ (attai) — noun
  1. cf. Pkt. attā. [T. atta, K. Tu. atte.]
  2. Father's sister; தகப்பனுடன் பிறந்தவள். கானிடை யத்தைக் குற்ற குற்றமும் (கம்பரா. பாச. 19)
  3. Mother-in-law, of husband; மனைவியின் தாய்
  4. Mother-in-law, of wife; கணவன் தாய். அரசர்க் கத்தையர்க்கு (கம்பரா. தைல. 40)
  5. Lady, woman of rank or eminence; தலைவி. (பிங்.)
  6. See கற்றாழை. (இராசவைத்.)
அத்தை² (attai) — part
  1. A poetic expletive, joined to a verb in the 2nd pers.; ஒரு முன்னிலை யசை. நிலியரோ வத்தை (புறநா. 2, 20).
அத்தை (attai) — noun
  1. attā. Guru's wife; குருபத்தினி. (நாநார்த்த.)

IndoWordNet

அத்தை — noun
  1. தந்தையின் சகோதரி
அத்தை — noun
  1. அப்பாவின் சகோதரி அல்லது மாமாவின் மனைவி.

உறவினர் சொந்தக்காரர் உறவினன் உறவுக்காரர் ஒரவுக்காரர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அத்தை
  1. தந்தையுடன் பிறந்தாள்
  2. மனைவியின் தாய்
  3. மாமி
  4. கணவனின் தாய்
  5. தலைவி
  6. குருவின் மனைவி
  7. தாய்
  8. கற்றாழை
  9. முன்னிலை அசைச்சொல்

Tamil Wiktionary

அத்தை
  1. அப்பாவின் உடன் பிறந்த சகோதரி அப்பாவின் சகோதரி முறை வரும் பெண் உறவினர்
  2. மாமாவின் மனைவி
  3. மாமியார்