அந்தப்புரம்
அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி women's apartments in a palace zenana
alternative form of அந்தர்ப்புரம் (antarppuram)
Tamil Wiktionary
அந்தப்புரம்
- அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி
[object Object]
Winslow (1862)
அந்தப்புரம் (antappuram) — noun
- A place for kings' wives, &c. (p.) See அந்தப்புரம், under அந்தர். Wils. p
- ANTAHPURA
Fabricius (1972)
அந்தப்புரம் — noun
- see அந்தர்ப்புரம்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அந்தப்புரம் (anta-p-puram) — noun
- < antar +
- Queen's apartments in a royal palace; அரசி யிருக்கை. (திவா.)
- Zenana; மகளிருறைவிடம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அந்தப்புரம்
- அரசியிருக்கை, அரசன் மனைவி இருக்குமிடம்
- அரண்மனையில் பெண்கள் தங்குமிடம்
- பெண்டிர் தங்குமிடம்