அனுலோமம்
Anulomam
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அனுலோமம் (aṉulōmam) — noun
- < anu-lōma
- The right direction, dist. fr. விலோ மம்; வலமுறை. அனுலோக விலோமத்தால்வயங்க (சித். சிகா. விபூதிதா. 18)
- The caste of a person whose father is of a higher caste than his mother; அனுலோமசாதி
அனுலோமம் (aṉulōmam) — noun
- (Mus.) A time-measure; இசையின் கால வளவை வகை.