அன்னக்கொடி
Tamil Wiktionary
அன்னக்கொடி
— பெயர்ச்சொல் (Noun)
அன்னமிடுவதைக் குறிக்கக் கட்டும் கொடி அல்லது துவசம்
Tamil Moli Akarathi (1928)
அன்னக்கொடி
(aṉṉakkoṭi)
சத்திரத்தில் தருமச்சா ப்பாடு போடுவதைக் காட்டுங்கொடி, பிரமனது அன்னப்புட்கொடி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அன்னக்கொடி
(aṉṉa-k-koṭi) — noun
+. Flag hoisted on a choultry or other public building to indicate that food is distributed gratuitously therein; அன்னமிடுவதைக் குறிக்கக் கட்டுத் துவசம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அன்னக்கொடி
அன்னம் இடுவதைக் குறிக்கக் கட்டும் கொடி
சொல் அகராதி
சொல் தேடு