அன்பன்

பக்தன் friend, companion husband, lover

dear

Tamil Wiktionary

அன்பன்
  1. தோழன்
  2. கணவன்
  3. பக்தன்

Tamil Moli Akarathi (1928)

அன்பன் (aṉpaṉ)
  1. தோழன், நாயகன், பத்தன்
அன்பன் (aṉpaṉ)
  1. புருடன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அன்பன் (aṉpaṉ) — noun
  1. < அன்பு
  2. Friend, companion; தோழன்
  3. Husband, lover; கணவன். அன்பனைக்காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப். 18, 17)
  4. Pious man, devotee; பக்தன். குருகூர் நகர்நம்பிக் கன்பனாய் (திவ். கண்ணிநுண். 11)