அன்பர்

அன்புக்கு/பாசத்திற்கு உரியவர் lovable/affectionate person இருவழி பொருள் கொண்டச்சொல்...நாம் ஒருவரிடம் அன்பும், பாசமும் கொண்டிருந்தால் நாம் அந்த ஒருவருக்கு அன்பர்..அவ்வாறே வேறொருவர் நம்மிடம் அன்பும் பாசமும் கொண்டிருந்தால் நமக்கு அவர் அன்பர்

dear

Tamil Wiktionary

அன்பர்
  1. அன்புக்கு/பாசத்திற்கு உரியவர்