அபத்தம்

அதுபொருட்வாக்கு (பெ) - முட்டாள்தனம்

Absurd

Tamil Wiktionary

அபத்தம்
  1. முட்டாள்தனம்
  2. தவறு
  3. வழு
  4. பொய்
  5. நிலையாமை
  6. மோசம்

Winslow (1862)

அபத்தம் (apattam) — noun
  1. Mistake in speech, error, nonsense, untruth, falsehood, பொய். Wils. p
  2. ABADD'HA
அபத்தம் (apattam)
  1. [prov.] Disaster, accident, calamity, மோசம்.

Fabricius (1972)

அபத்தம் — noun
  1. அவத்தம், falsehood, untruth, பொய்
  2. vanity, uselessness, வீண்
  3. a disaster, accident, மோசம்
  • சுத்த அபத்தம் — entire untruth.
  • அபத்தக்களஞ்சியம்–களஞ்சியம் — a store-house of errors; a veritable liar.

Tamil Moli Akarathi (1928)

அபத்தம் (apattam)
  1. தவறு, பொய், மோசம்
அபத்தம் (apattam)
  1. உண்ணாதது
அபத்தம் (apattam)
  1. பொய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அபத்தம் (apattam) — noun
  1. < a-baddha
  2. Error; வழு
  3. Falsehood; பொய்
  4. Instability; நிலையாமை. குடும்பத் தபத்த முணர்கின் றிலை (ஞானவா. தாசூ. 60)
  5. Disaster, accident, calamity; மோசம். (J.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அபத்தம்
  1. வழு
  2. பொய்
  3. நிலையாமை
  4. மோசம்: