அபிமானம்

Adoration

Winslow (1862)

அபிமானம் (apimāṉam) — noun
  1. High esteem, special estimation, நன்மானம்
  2. Care, love, affection, நேசம்
  3. Regard, respect, honor, (to others) கனம்
  4. The sense or feeling of honor which leads one to abstain from mean or unworthy actions, magnanimity, greatness of mind, intrinsic dignity, nobility of soul, உயர்குணம்
  5. Glorying in, களிப்பு. (உப. 294, 15.) Wils. p
  6. AB'HIMANA
  • அபிமானக்குறைச்சல்பண்ணல் — noun. Dishonoring, disgracing a person.
  • அபிமானபுத்திரன் — A son adopted after the proper age, or otherwise disqualified.
  • அபிமானமுள்ள சிநேகிதன் — A familiar friend, one dearly beloved.
  • அபிமானி — A very honorable person, கவனான். உப. 59.)
  • அபிமானிக்க — To honor, esteem highly, மெச்ச. 2. To regard, love, respect, கனம்பண்ண. 3. To prize, value, appreciate, take great care of, glory in, boast of, மதிக்க. உப. 124. சத. 55.)

Fabricius (1972)

அபிமானம் — noun
  1. high esteem, great honour, கனம்
  2. love, favour. கரி சனம்
  3. inclination of mind to one side, partiality, பட்சபாதம்
  4. joy
  • அபிமானக்குறைச்சல் பண்ண — to dishonour, to disgrace.
  • அபிமானகளத்திரம்–ஸ்திரி — concu- bine. (euphemistically)
  • அபிமானி — a respectable man.
  • அபிமானக் கடிதங்கள் — letters of sym- pathy.
  • தேசாபிமானம் — patriotism.
  • மதாபிமானம் — high regard for one's own religion.

Tamil Moli Akarathi (1928)

அபிமானம் (apimāṉam)
  1. அறிவு, ஒன்றைத் தன்னு டையதாக நினைத்தல், செருக்கு, தைசதாகங்காரம், நேரப் படுத்தல், மதப்பு, விரும்புதல், ஆணவமறை ப்பு, உருக்கம், களிப்பு, கொலை, நே சம், பெருமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அபிமானம் (apimāṉam) — noun
  1. < abhi-māna
  2. Self-respect, sense of honour; தன்மதிப்பு. (மச்சபு. மன்வந். 22.)
  3. Erroneous identification, as of the soul with the body; அத்தியாசம். செயிரி னாலுட னானெனு மபிமானம் (சூத. சிவ. 12, 38)
  4. Love, affection; பற்று
  5. Joy, enthusiasm; உள்ளக்களிப்பு. (சூடா.)
அபிமானம் (apimāṉam) — noun
  1. (நாநார்த்த.)
  2. Wisdom; ஞானம்
  3. Affection; நேசம்
  4. Killing; கொலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அபிமானம்
  1. தன்மதிப்பு
  2. உள்ளக்களிப்பு
  3. பற்று
  4. அறிவு
  5. கொலை