அப்பத்தாள்
Pancakes
Winslow (1862)
அப்பத்தாள் (appattāḷ)
- [prov.] Elder sister, அக்காள்.
Tamil Moli Akarathi (1928)
அப்பத்தாள் (appattāḷ)
- அக்காள், அப்பாரி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அப்பத்தாள் (appattāḷ) — noun
- cf. அப்பாத்தை
- Elder sister; தமக்கை. (J.)
- Father's mother; தந்தையின் தாய். Nāñ
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அப்பத்தாள்
- அக்காள்
- தந்தையின் தாய்