அப்பாயி

Dad

Tamil Moli Akarathi (1928)

அப்பாயி (appāyi)
  1. தகப்பனைப் பெற்ற பாட்டி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அப்பாயி¹ (appāyi) — noun
  1. Paternal grandmother; தந்தையின் தாய். Loc.
அப்பாயி² (appāyi) — noun
  1. abbāyi. Lad; பையன். Loc.
அப்பாயி³ (appāyi) — noun
  1. See அப்பாவி. Tn.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அப்பாயி
  1. தந்தையின் தாய்
  2. பையன்
  3. பேதை