அமைவாதல்; அமைவாதை சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாள் ஒத்த சொற்கள்: அமைமதி - மறைமதி - காருவா - இருண்மதி - இருளுவா
new moon
சந்திரமாதம் சந்திரதிங்கள் அமாவாசையின் மறுநாள் பிரதமை சோமவதி அமாவாசை