அமைச்சு
ministry
Winslow (1862)
அமைச்சு (amaiccu) — noun
- The office of a minister, மந்திரித்தொழில்
- A minister of state, மந்திரி. (p.)
Fabricius (1972)
அமைச்சு — noun
- see அமச்சு.
Tamil Moli Akarathi (1928)
அமைச்சு (amaiccu)
- மந்திரி, மந்திரித்தனம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அமைச்சு (amaiccu) — noun
- < id
- Minister; அமைச்சன். அருவினையு மாண்ட தமைச்சு (குறள், 631)
- Office and functions of a minister; மந்திரித்தன்மை. (குறள், 64, அதி. அவதா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அமைச்சு
- அமைச்சன்
- அமைச்சு இயல்