அமைவு

- fitting, suitable, (being acceptable). नियोज्य, अनुकूल, अभ्मित இந்தி}} இந்]]) சிலப்பதிகாரத்தின் சொற்கள் , அற்புதமாகக் கையாளப் பட்டுள்ளது.

Setup

Tamil Wiktionary

அமைவு

[object Object]

Tamil Moli Akarathi (1928)

அமைவு (amaivu)
  1. அடக்கம், பொருந்துகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அமைவு (amaivu) — noun
  1. < id
  2. Being acceptable, suitable, fitting; ஏற்றதாகை. (குறள், 956, உரை.)
  3. Rest; ஆறுதல். அவர்க் காணா தமை வில கண் (குறள், 1178)
  4. Fulness, increase; நிறைவு. ஆங்கமை வெய்தியக் கண்ணும் (குறள், 740)
அமைவு (amaivu) — noun
  1. Modesty; respectful behaviour; அடக்கம். (சிந்தா. நி. 203.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அமைவு
  1. அமைதி
  2. ஒப்பு