அம்பிகை
Ambikai
Winslow (1862)
அம்பிகை (ampikai) — noun
- Parvati, பார்வதி. (p.)
- Mother of Dhritarashtra, திரிதராட்டிதன்றாய். Wils. p
- AMBIKA
- தருமதேவதை
- Kali, காளி. அம்பிகைமலர்ந்திலள்அம்பகமொருகாலும். Ambigai did not open her eyes at all. (பாரதம்.)
- அம்பிகைதனயன் — Ganesa, விநாயகன்.
- அம்பிகைபாகன் — Siva (lit.) who possesses Parvati as half of himself.
Fabricius (1972)
அம்பிகை — noun
- Parvathi the wife of Siva
- Kalee, காளி
- the mother of Durdhirashta
- அம்பிகைபாகன் — Siva who possessed Parvathi as one half of himself.
- ஆம்பிகேயன் — Skanda, Durdhirashtra.
Tamil Moli Akarathi (1928)
அம்பிகை (ampikai)
- காளி, தருமதேவதை, திரு தராட்டிரன்றாய், பார்வதி, மாதா
அம்பிகை (ampikai)
- காளி, தருமதேவதை, பார்வதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அம்பிகை (ampikai) — noun
- < Ambikā
- Pārvatī, as mother; பார்வதி. (கந்தபு. தெய்வ. 32.)
- Goddess of virtue; தருமதேவதை. (சூடா.)
- Durgā; துர்க்கை
- Name of the mother of Dhṛtarāṣṭra; திருதராட்டிரன் தாய். (பாரத. சம்பவ. 12.)
அம்பிகை (ampikai) — noun
- (நாநார்த்த.)
- Mother; தாய்
- Aunt; அத்தை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அம்பிகை
- பார்வதி
- தருமதேவதை
- துர்க்கை
- திருதராட்டிரன் தாய்
- தாய்
- அத்தை