அம்மனை
வழிமாற்று அம்மானை
Goddess
Winslow (1862)
அம்மனை (ammaṉai) — noun
- A kind of play with balls, அம்மானை
- Balls used in the game, அம்மானைக்காய்
- A mother, தாய். (p.)
Fabricius (1972)
அம்மனை — noun
- see அம்மானை
- mother
- lady, mistress
Tamil Moli Akarathi (1928)
அம்மனை (ammaṉai)
- அம்மானை, தாய்
அம்மனை (ammaṉai)
- அம்மானை, தாய், அக்கினி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அம்மனை¹ (ammaṉai) — noun
- < அம்மா
- Mother; தாய். (நாலடி. 14.)
- Lady, mistress; தலைவி. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் (திவ். திருப்பா. 10)
- [T. ammanalu.] A girls' game with balls. See அம்மானை. (பிங்.)
- Balls used in the game; அம்மனை யாடுங் கருவி. அம்மனை தங் கையிற் கொண்டு (சிலப். 29, அம்மானைவரி, 3)
அம்மனை² (ammaṉai) — noun
- cf. kṛpīṭa-yōni. Fire; அக்கினி. அம்மனைக் கம்மனை வழங்கும் (பாரத. வாரணா. 125).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அம்மனை
- தாய்
- தலைவி
- அம்மானை விளை யாட்டு
- அம்மானையாடும் கருவி