அம்மானை

Mother

Winslow (1862)

அம்மானை (ammāṉai) — noun
  1. The same as அம்மனை. A play with balls by females, ஓர்விளையாட்டு
  2. A species of verse originally sung with the game, but now not so limited, ஓர்பிரபந்தம்

Fabricius (1972)

அம்மானை — noun
  1. , அம்மனை, s. a kind of verse
  2. a kind of legerdemain or play

Tamil Moli Akarathi (1928)

அம்மானை (ammāṉai)
  1. ஒரு பிரபந்தம், ஒருவிளை யாட்டு
அம்மானை (ammāṉai)
  1. அம்மனை, ஒருமகளிர், விளை யாட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அம்மானை (ammāṉai) — noun
  1. ammāle, M. ammāna.]
  2. Girls' game of keeping a number of balls in the air, some rising while others are falling; அம்மானையாட் டம். (இலக். வி. 807.)
  3. Balls used in the game; அம்மானையாடுங்கருவி. அம்மானையாடியருளே (குமர. பிர. மீனாட். பிள்ளைத். அம்மானை. 1)
  4. A class of poems, each verse of which has ammāṉāy as its refrain; ஒருவகைப்பாடல். (திருவாச. 8.)
  5. See அம்மானைப்பருவம்
  6. A member of kalampakam; கலம்பக உறுப்பு. (இலக். வி.. 812.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அம்மானை
  1. ஒருவித