அம்மாள்

Winslow (1862)

அம்மாள் (ammāḷ) — noun
  1. A mother, தாய்
  2. Any matron by way of respect, மூத்தாள். (c.)

Fabricius (1972)

அம்மாள் — noun
  1. a mother, தாய்
  2. a woman, a matron, a lady, மூத்தாள்

Tamil Moli Akarathi (1928)

அம்மாள் (ammāḷ)
  1. தாய், மூத்தாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அம்மாள் (ammāḷ) — noun
  1. Mother; தாய்
  2. Any matron respected as a mother; தாய் போல மதிக்கப்படுபவள்
  3. Name of a Vaiṣṇava Ācārya. See நடாதூரம்மாள். (ஈடு, 7, 6, 10.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அம்மாள்
  1. தாய்