அம்மை
ஒரு நோய். - 1.mother; 2. pa1rvati1; 3. goddess of virtue; 4. grandmother Parav ; 5. smallpox, chicken-pox, measles; 6. female jaina recluse, nun; 7. cf. dasama1ta1 chebulic myrobalan ->கடுக்காய்
mother goddess a generic term denoting virus diseases such as smallpox, chickenpox, measles, etc.
Tamil Wiktionary
அம்மை
[object Object]
Winslow (1862)
அம்மை (ammai) — noun
- The small pox as the sport of the goddess Parvati, வைசூரி. (c.)
- Mother, a matron, தாய். (p.)
- Parvati, பார்வதி
- Beauty, அழகு
- One of the eight beauties of versification, the use of very short sounds easily pronounced in verse, பாவினெண்வனப்பினொன்று
- The next birth or state, the next transmigration, வருபிறப்பு
- A nun or female recluse of the Jaina sect, தவப்பெண்
- அம்மைப்பால் — Lymph of small pox pustules.
- அம்மையார்கூந்தல் — See ஏலிச் செவி, a plant.
- அம்மைவடு — Small pox-pits.
- அம்மைவார்க்க — To have the small pox.
- அம்மைவிளையாட்டு — The progress of the disease.
Fabricius (1972)
அம்மை — noun
- a woman, the good woman of the house; the mother, தாய்
- god- dess of virtue
- small pox, measles அம்மையார், (hon.) the mother
- அம்மைகுத்த — to inoculate.
- அம்மைப்பால் — lymph of small-pox pustules.
- அம்மை வடு — small-pox pits.
- அம்மை வார்க்க–அம்மைபோட்ட — to have the small-pox.
அம்மை — noun
- beauty, அழகு
- calmness சாந்தம்
அம்மை — noun
- future birth
- heaven
Tamil Moli Akarathi (1928)
அம்மை (ammai)
- அழகு, கடுக்காய், தருமதேவ தை, தவப்பெண், தாய், பார்வதி, வருபிறப்பு, வைசூரி
அம்மை (ammai)
- நூலினழகு, தருமதேவதை, த வப்பெண், தாய், பார்வதி, வருபிறப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அம்மை¹ (ammai) — noun
- < அம்மா
- Mother; தாய். அத்தனொடு மம்மையெனக் கானார் (தேவா. 598, 9)
- Pārvatī; பார்வதி. (பிங்.)
- (Jaina.) Goddess of virtue; தருமதேவதை. (சூடா.)
- Grandmother; பாட்டி. Parav
- Smallpox, chicken-pox, measles; நோய்வகை
- Female Jaina recluse, nun; சைனமதத் தவப்பெண். (சூடா.)
- cf. daša-mātā. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.)
அம்மை² (ammai) — noun
- < அம்¹
- Beauty; அழகு. (பிங்.)
- Calmness; அமைதி. அம்மை யஞ் சொலார் (சீவக. 3131)
- (Pros.) Agreeable succession of short soft words in verse of not more than five lines, having a soothing effect; நூல்வனப்புளொன்று. (தொல். பொ. 547.)
அம்மை³ (ammai) — noun
- < அ + மை
- Future birth; வருபிறப்பு. (பிங்.)
- Heaven; மேலுலகம் அம்மை பயக்கு மமிர்து (தேவா. 845, 8)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அம்மை
- தாய்
- பாட்டி
- பார்வதி
- தரும