அம்மையப்பன்

சக்தியுடன் வீற்றிருக்கும் சிவனின் வடிவம். (அம்மை + அப்பன்) - 1.lit., father and mother a form of siva with his sakti

Ammaiyappan

Tamil Wiktionary

அம்மையப்பன்
  1. சக்தியுடன் வீற்றிருக்கும் சிவனின் வடிவம். (அம்மை + அப்பன்)

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அம்மையப்பன் (ammai-y-appaṉ) — noun
  1. +. Lit., father and mother. [தாயும் தந்தையும்] A form of Šiva with His Šakti; உமா மகேசுரர். அம்மையப்பரே யுலகுக் கம்மையப்ப ரென் றறிக (திருக்களிற்றுப். 1).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அம்மையப்பன்
  1. தாயும் தந்தையும்
  2. சிவனும் சக்தி யும் இணைந்த வடிவம், உமாபதி