அயர்ப்பு

மறப்பு(பிங்கல நிகண்டு ) forgetfulness

sedation

Tamil Wiktionary

அயர்ப்பு
  1. மறப்பு(பிங்கல நிகண்டு )

IndoWordNet

அயர்ப்பு — noun
  1. அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

மறதி அயர்தி ஞாபகப்பிசகு மனநிலைமை மனநிலை